என்னப்பா ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு இன்னும் ஒரு தமிழ் படத்த பத்திக்கூட எழுதுலன்னு என் மனசாட்சி என்ன கேட்டதுக்காக.. இன்னிக்கு தமிழ் படம் தான்னு முடிவு பண்ணி எழுத உக்கார்ந்த அப்புறம் தான் ஞாபகம் வருது.. அட கருமமே எந்த படத்த பத்தி எழுதுறதுன்னு யோசிக்கவே இல்லையேன்னு.. எனக்கு நார்மலா mystery/thriller genre ரொம்ப புடிக்கும்.. சரி கடைசியா இந்த genre-ல நான் பாத்த தமிழ் படம்.. தெகிடி ( THEGIDI )..
தெகிடினா - தாயம் ( DICE ).. இதுக்கு வேற சில அர்த்தங்களும் இருக்கு.. அத தெரிஞ்சிக்கணும்னா CLICK HERE...
பொதுவாவே எனக்கு சி.வி.குமார் ( C.V.Kumar ) தயாரிக்கிற படங்கள்னா நம்பி பார்க்கலாம்ன்ற எண்ணம் இருக்கு.. அதுக்கு காரணம் அட்டக்கத்தில இருந்து இந்த படம் தெகிடி வரைக்கும்,எல்லா படமும் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்டதா இருந்திச்சி...அவரு தயாரிச்ச எல்லா படத்தோட டைரக்டர்க்கும் அது தான் முதல் படம்.. வளரும் short- film generation டைரக்டர்கள் இவரோட வீட்டுக்கு தான் மொத்தமா படை எடுத்து கொண்டு இருக்கிறாங்கன்னு கேள்வி பட்டேன்...
படம் ரிலீஸ்-ஆன அன்னிக்கு என் நண்பர்கள் 10 பேரோட போய் இந்த படத்துல உக்காந்தேன்.. பாதி பேருக்கு மேல வல்லினம் போலாம்னு சொன்னாங்க.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி தயாரிப்பாளர் மேல இருந்த நம்பிக்கைல எல்லாரையும் கூட்டிட்டு தெகிடி பாக்க போனேன்.. நம்பிக்கை வீண் போகல..
நம்ம ஹீரோ வெற்றி ஒரு criminology படிக்கும் மாணவர்.. அவருடைய professor சொல்றதுனால பிரைவேட் detective ஆகலாம்னு முடிவு பண்றாரு ..ரேடிகல் solutions கம்பெனில வேலைக்கு சேர்றாரு..கம்பெனி ஓட பாஸ் சடகோப்பன்..அவருக்கு கீழ ஷைலேஷ் , ஷைலேஷ்க்கு கீழ தான் நம்ம ஹீரோ வேல செய்யுறாரு... கம்பெனி ஓட ரூல்ஸ் என்னன்னா Subject -ah எக்காரணம் கொண்டும் நெருங்க கூடாது....கம்பெனி சொல்ற ஆளுங்கள ( Subject ) அவங்களுக்கு தெரியாம follow பண்ணி.. ...அவங்கள பத்தின முழு விபரங்களையும் தெரிஞ்சிக்கிட்டு, அத கம்பெனி கிட்ட submit பண்ற வேலை.. அதாவது சுருக்கமா சொல்லனும்னா Shadowing And Surveillance... அப்படி ஒருத்தர பத்தி follow பண்ணும் போது.. அவரோட வீட்டுக்குல வெச்ச ஒட்டு கேக்குற machine-ah எடுக்கறதுக்காக , பூட்ட உடச்சி உள்ள போலாம்னு முயற்சி செய்யும் போது.. நம்ம heroine பாத்துடுறாங்க.... அவங்க திருடன்னு நினைச்சி ஆள் கூட்டிட்டு வரதுக்குள்ள நம்ம ஹீரோ எஸ்கேப் ஆகிடுறாரு.. அதுக்கு அப்புறம் நம்ம ஹீரோக்கு இன்னொரு assignment வருது... அது யாருன்னு பாத்த நம்ம heroine மது .. Subject-ah நெருங்ககூடாது விதிய தூரம் வெச்சிட்டு நம்ம ஹீரோ அவர பத்தின உண்மையா சொல்லாம அவங்களோட பழக ஆரம்பிச்சிடுறாரு.. மது ஓட நம்ம வெற்றி ஒரு beauty parlor-க்கு போறாரு..அப்போ அங்க newspaper-ல அவருடைய Subject ல ஒருத்தர் கார் விபத்துல மரணம்னு செய்தி படிக்கிறாரு.. வேற ஒரு Subject வீட்டுக்கு போய் அவரு இருக்காரானு பாக்கும் போது.. அவரு போன வாரமே இறந்துட்டார்னு கேள்வி படுறாரு... மத்த subjects-ah காப்பத்தலம்னு அவங்க கிட்ட போறாரு.. ஆன ரெண்டு பேரும் அவரு கண் முன்னாடியே சாகுறாங்க.. மீதி இருக்கும் Subject மது மட்டும் தான்.. மது தப்பிச்சாலா இல்லையா..? இந்த கொலைகள் எல்லாம் எதுக்கு நடந்திச்சி..? இதுக்கு பின்னாடி யாரு இருக்கா..? எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனா எப்படி..? விடைகளை படத்த பாத்து தெரிஞ்சிகோங்க. படம் முடியும் போது வரும் ட்விஸ்ட் நிஜமாவே சூப்பரா இருந்திச்சி.. அட யாருப்பா அந்த வல்லபா..?.. எனக்கும் என் நண்பர்களுக்கும் அன்னிக்கு அது தான் விவாதமே..
கதைய விறுவிறுப்பா கொண்டு போய் இருக்காறு டைரக்டர்... படம் சரியாய் 2 மணி நேரம் தான்.. அது தான் படத்துக்கு பிளஸ்.. நீளமா இருந்து இருந்தா விருவிருப்ப்பு குறைஞ்சி இருக்கும்.. எதுக்காக கொலை நடக்கத்துன்ற காரணம் வித்தியாசமா இருந்திச்சி.. தமிழ் சினிமால கண்டிப்பா இது ஒரு புதமையான முயற்சி.. படம் ஸ்டார்டிங்ல அண்ட்ரியா வாய்ஸ் ஓட வரும் பாட்டு.. பின்னாடி ஓடும் visuals ..சூப்பர்-ah இருந்திச்சி பா.. படத்துல கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இருக்கு.. ஆனா படம் பாக்கும் போது அது எதுவுமே உங்களுக்கு தெரியாது.. அதுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய பாராட்டுகள்..
ஹீரோ நம்ம அசோக் செல்வன் ( Ashok Selvan ).. அதான் பா நம்ம பீட்சா 2 ஹீரோ.. heroine ஜனனி இயர் ( Janani Iyer ).. இவங்க நம்ம அவன் இவன் படத்துல விஷால்க்கு ஜோடியா நடிச்சாங்களே அவங்க தான்.. ஜெயப்ரகாஷ் ( ஜெயப்ரகாஷ் ) போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோல் பண்ணி இருக்காரு.. ஷைலேஷா பண்ணி இருக்குறது நம்ம ஜெயகுமார் ( Jayakumar ).. படத்துல எல்லாருமே அவங்க அவங்க கேரக்டர்-ah நல்லா பண்ணி இருக்காங்க.. ஹீரோ இன்னும் கொஞ்சம் பெட்டரா நடிச்சா நல்லா இருக்கும்..
படத்தோட டைரக்டர் P.ரமேஷ் ( P. Ramesh ).. மியூசிக் டைரக்டர் நிவாஸ்.K .பிரசன்னா ( Nivas K. Prasanna ).. படத்துல எல்லா பாட்டுமே சூப்பர்.. அதுவும் ஹீரோ heroine லவ் பாட்டு visualum நல்லா இருந்திச்சி பாட்டும் சூப்பர்-ah இருந்திச்சி.. படத்தோட ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ( Dinesh Krishnan ).. நிஜமாவே ஒளிப்பதிவு சூப்பரா இருந்திச்சி..
மொத்ததுல இந்த படம் கண்டிப்பா உங்கள ஏமாத்தாது ... இந்த படத்த பாக்காம இருந்திங்கனா தவறாம பாருங்க.
பி.கு : தெகிடி 2 எடுக்க போறதா கேள்வி பட்டேன் .. அதுலையாது இந்த வல்லபா யாருன்னு சொல்லுங்க பா..

MY RATING - 3.5/5

Post a Comment